ஆத்துமமே, என் முழு உள்ளமே – உன்
ஆண்டவரை தொழுதேத்து, இந்நாள்வரை
அன்பு வைத்தாதரித்த – உன்
ஆண்டவரைத் தொழுதேத்து
1.
போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர்
சாற்றுதற்கரிய தன்மையுள்ள – ஆத்துமமே
2.
தலைமுறை தலைமுறை தாங்கும் விநோத
உலகமுன் தோன்றி ஒழியாத – ஆத்துமமே
3.
தினம் தினம் உலகில் நீசெய்பலவான
வினை பொறுத்தருளும், மேலான – ஆத்துமமே
4.
வாதை, நோய், துன்பம் மாற்றி, அனந்த
ஓதரும் தலைசெய் துயிர்தந்த – ஆத்துமமே
5.
உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்,
முற்றும் கிருபையினால் முடிசூட்டும் – ஆத்துமமே
6.
துதி மிகுந்தேற ஸ்தோத்தரி தினமே
இதயமே, உள்ளமே, என் மனமே – ஆத்துமமே
aaththumame, en muzhu ullame – un
aantavarai thozhutheththu, inth nalvarai
anbu vaiththadharithdha – un
aantavaraith thozhutheththu
1.
potrridum vanor, budhalaththulleாr
sarrudharkariya dhanmaiyulla – aaththumame
2.
dhalaimurai dhalaimurai thangkum vi neாdha
ulakamun thondri ozhiyadha – aaththumame
3.
thinam thinam ulakil na sey palavana
vinai poruthdharulum, melana – aaththumame
4.
vathai, noy, thunpam marri, ananthdha
oodharum dhalaisey thuyirdhanthdha – aaththumame
5.
urrunak kirangki urimai baraddum,
murrum kirubaiyinal mudisuddum – aaththumame
6.
thuthi mikunththera thothiri thiname
idhayame, ullame, en maname – aaththumame